info@varanyontrium

திரு இராமு கந்தவனம்

திரு இராமு கந்தவனம்
(ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்)
மலர்வு : 12 ஏப்ரல் 1941 — உதிர்வு : 3 மே 2016
 


யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளை புளியம் பொக்கணைச்சந்தி பெரியகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராமு கந்தவனம் அவர்கள் 03-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இராமு தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னத்தங்கம் அவர்களின் பாசமிகு கணவரும்,

திரவியவதனி(வசந்தா- வவுனியா), ஜெகதீஸ்வரன்(ஜெகன்- லண்டன்), ஜெயவதனி(செல்வி- லண்டன்), ஜெயபவானி(பவுன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயப்பிரதாப்(சேகர்- வவுனியா), நாகராஜா(லண்டன்), சரவணபவன்(லண்டன்), கெளசல்யா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அர்ச்சனா கோகுலன்(லண்டன்), ஜனார்த் மதுரா(பிரான்ஸ்), மனோஜ் ரஜின்தா(வவுனியா), ஆர்த்தி(வவுனியா), நிருஷிகா, தனுஷிகா, கபிசன், கபிசனா, அபிசேகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

யதுகுலன், தரணியா(லண்டன்), அட்சரன், சேதுரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-05-2016 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரியகுளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சேகர்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775960630
ஜெகன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447984905990
நாகராஜா(ராஜ்- மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447772458787
சரவணபவன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447534471720