info@varanyontrium

திரு செல்வரத்தினம் முருகேசு

திரு செல்வரத்தினம் முருகேசு
(செல்வம், ஓய்வுபெற்ற ஓட்டுநர்- இலங்கை போக்குவரத்து சபை- CTB)
மலர்வு : 3 ஏப்ரல் 1956 — உதிர்வு : 2 மே 2016

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் முருகேசு அவர்கள் 02-05-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பரமேஸ்வரி(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கணபதிப்பிள்ளை(சுகுணா மாஸிரர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மணிமேகலை அவர்களின் அன்புக் கணவரும்,

மீரா, மிதுலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவஞானதேவி(கனடா), நவரத்தினம்(கனடா), நிர்மலாதேவி(கொழும்பு), மயில்வாகனம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கந்தையா இராசரத்தினம்(ஓமன், கொழும்பு) அவர்களின் அன்பு மருமகனும்,

குமார்(கனடா), உதயன்(கனடா), ராஜ்(கனடா), சுகந்தன்(கனடா), நிராதரன்(கனடா), நிவித்தா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவராஜா(கனடா), ஆறுமுகம்(கொழும்பு), திருவருட்சோதி(கனடா), கணேசஆனந்தன்(ஜெர்மனி), தமிழழகன்(ஜெர்மனி), பத்மாவதி((கனடா), சியாமளா(ஜெர்மனி), பூங்கோதை(நோர்வே), தமிழ்மலர்(நோர்வே), கனிமொழி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதுர்சன், சயந்தன், விதுஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சப்தா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

தகவல்

குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 07/05/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/05/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/05/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
தொடர்புகளுக்கு
மணி(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +19052098792
நவா(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14166241111
மயில்வாகனம்(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி: +492323146147
குமார்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14164537777
உதயன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14163015555
ராஜ்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14168433333
சுகந்தன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14168909999
ராசரத்தினம்(மாமா) — இலங்கை
தொலைபேசி: +94112587878
தேவி(அக்கா) — கனடா
தொலைபேசி: +14162714444