info@varanyontrium

கோவில்கள்

வரணியில் உள்ள பாடசாலைகளின் விவரம்

1 வரணி மகா வித்தியாலயம் வரணி மத்தி
2 யா/சைவபிரகாச வித்தியாலயம் தம்பான்
3 கணபதிப்பிள்ளை வித்தியாலயம் நாவற்காடு (வரணி இயற்றாலை)
4 ஸ்ரீசுப்பிரமணிய வித்தியாலயம் இடைக்குறிச்சி (சேவலப்பிட்டி)
5 அமெரிக்கன் மிசன். த. க. பாடசாலை இயற்றாலை (குமரனி)
6 யா/வரணி வடக்கு அ. த. க பாடசாலை கறுக்காய்
7 கரம்பை குருச்சி அ. த. க பாடசாலை முத்தட்டு
8 யா/அ. த. க பாடசாலை குடமியன்
9 கரம்பை அ. த. க பாடசாலை நவக்காடு (முன்றாம்பள்ளம்)
10 மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயம் மந்துவில்

 வரணியில் உள்ள கோவில்களின் விவரம்

1 சிட்டிவேரம் கண்ணகி அம்மன் வரணி மத்தி
2 சிமிள் அம்மன் வரணி வடக்கு
3 கேலத்து அம்மன் மந்துவில்
4 காட்டுக்கந்தசாமி கோவில் இயற்றாலை
5 சேவலைப்பிட்டி கந்தசாமி கோவில் இடைக்குறிச்சி
6 கொட்டிக்கன் கந்தசாமி கோவில் வரணி இயற்றாலை
7 திக்கில் கந்தசாமி கோவில் வரணி மத்தி
8 கந்தசாமி கோவில் கறுக்காய்
9 ஆலைமடம் கந்தசாமி கோவில் வரணி இயற்றாலை
10 நாவலடிப் பிள்ளையார் வரணி வடக்கு
11 கும்பிட்டான் கற்பகவிநாயகர் தம்பான்(வரணி வடக்கு)
12 கறுக்காய் பிள்ளையார் கோவில் வரணி வடக்கு
13 பெட்டையர் குளம் பிள்ளையார் கோவில் குடமியன்
14 தில்லையம்பலம் பிள்ளையார் வரணி
15 கொம்புதட்டி பிள்ளையார் கரம்பைக்குறிச்சி
16 முன்றாம் பள்ளம் பிள்ளையார் நாவற்காடு
17 தனிவளைப் பிள்ளையார் நாவற்காடு
18 குடலைகூறி  பிள்ளையார் நாவற்காடு
19 வேலாயுதசாமி கரம்பை குறிச்சி
20 குருநாதர் மாசேரி
21 சடைவைரவர்  குடமியன்
22 ஐய்யன் கோவில் கரம்பைக்குறிச்சி
23 கரம்பன் பிள்ளையார் வரணி மத்தி
24 கல்வளைப் பிள்ளையார் தாவளை இயற்றாலை
25 திம்பிரிவில் விரக்திப் பிள்ளையார் வரணி மத்தி
26 கயாமரவை வைரவர் நாவற்காடு
27 அண்ணாமார்  நாவற்காடு
28 நாக தம்பிரான் கோவில் இயற்ற்றாலை (குமரனி)